கருக்கலைப்பின் போது பெண் பலி
கருக்கலைப்பின் போது பெண் பலி
தருமபுரி, பென்னாகரம் அருகே சட்டவிரோத கருக்கலைப்பின் போது பெண் பலி
மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய கணவர் உட்பட 3 பேர் கைது
பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பின் போது பெண் உயிரிழந்தது அம்பலம்



