திருப்பரங்குன்றம்: 2500 ஆண்டு முந்தைய ஆதாரம் கண்டுபிடிப்பு .. திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம்... தர்க்கா எப்படி வந்தது..
2500 ஆண்டு முந்தைய ஆதாரம் கண்டுபிடிப்பு .. திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம்... தர்க்கா எப்படி வந்தது..
2500 ஆண்டுகளுக்கு முந்தைதைய சங்ககாகால நூலாலான அகநாநானூற்றில் "ஒடியா விழவின் நெடியோயோன் குன்றம்" எனவும், “சூர் மருங்கு அறுத்த சுடர் இலைல நெடு வேல், சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து” எனவும் திருப்பரங்குன்றம் குறித்த சான்றுகள் காணப்படுகின்றன.
பத்துப்பாபாடல்களுள் ஒன்றாறான திருமுருகாற்றுப்படையும் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாறான பரிபாபாடலும் எம்பெருமான் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றத்தைப் பெருமைமைபட பாடுகின்றன.
இவைவை தவிர, மதுரைரைக் காஞ்சி, கலித்தொகை, தேவாரம், பெரிய புராணம், திருப்புகழ், கந்தபுராணம் உள்ளிட்ட சங்ககாலத்தை ஒட்டிய தமிழ் இலக்கியங்களும் திருப்பரங்குன்றம் குமரனனின் இருப்பிடம் மட்டுமே என்பதை நமக்கு வலுவாக பறைசாற்றுகின்றன.
சூரனை கொன்ற எம்பெருமான் முருகனுக்கு தன் மகள் தெய்வானையை தாரை வார்த்து கொடுத்த இடமாக கருதப்பட்டு வருகிறது திருப்பரங்குன்றம். மேலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள குடைவரை கோவில், பாரம்பரிய வரலாற்று சின்னம், சமண கல்வெட்டுகள், பாண்டியர் கால செம்மொழி கல்வெட்டுகள் போன்றவரை திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பதை காட்சிகளாக நிரூபித்து கொண்டிருக்கிறது.
13ம் நூற்றாணடின் முகலாயப் படையெடுப்பின் போது மூளையாக செயல்பட மாலிக் கபூர், மதுரையை சிதைத்தது சின்னாபின்னமாக்கி நாற்பது ஆண்டு முகலாய ஆட்சியில் மதுரையில் இருந்த செல்வங்களை கொள்ளையடித்து , தின்று கொழுத்த முகலாய ஆட்சியில் , மதுரையில் பல கோவில் இடித்து தரைமட்டமாக்க பட்டது, பெண்கள் வேட்டையாடப்பட்டனர், இதில் 1335 முதல் 1378 வரை மதுரையை நேரடியாக சுல்தான்கள் ஆட்சி புரிந்தனர்.
இப்படி பட்டன் கொடூரமான சுல்தான் ஆட்சியின் கடைசி ஆட்சியாளர் தான் சிக்கந்தர் பாதுசா . இப்படி சிக்கந்தர் பாதுசா வின் பிடியில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கையில், சிக்கந்தர் பாதுசா வை ஓட ஓட விரட்டி மண்ணை கவ்வ வைத்து, மதுரை மீட்டவர் விஜயநகரத்து இளவரசரும் படைடைத்தளபதியுமாமான குமாமார கம்பண்ண உடையார்.
இப்படி பின்னங்கால் பிடரி தெறிக்க ஓடிய சிக்கந்தர் பாதுசா இளைளைப்பாபாற ஒளிந்து கொகொகொண்ட இடம் தாதான் திருப்பரங்குன்றம் என்றும்,மேலும் சிக்கந்தர் பாதுசா இறுதி இருப்பிடம் மதுரை கோரிப்பாளையம் என்றும் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அணல் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுசா உடல் புதைக்கப்படடதற்கோ, அங்கே அவரை வழிபட்டதற்கோ எந்த சான்றும் இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
தற்பொழுது திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா, 18ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப்புக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் நடந்து உடன்படிக்கையில் கட்டப்பட்டது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாறு இப்படி இருக்கும் சகிப்பு தன்மையுடன் வாழும் இந்துக்கள் நீதிமன்றம் படி ஏறி பாரம்பரிய விளக்கு தூணில் தீபம் ஏற்றலால் என்கிற தீர்ப்பை பெற்றும் கூட, அதை நிறைவேற்றவிடாமல் தடுத்து நிறுத்தி வரும் திமுக அரசு உண்மைக்கு புறம்பான செய்திகளையும் கட்டவிழ்த்து வருகிறது.
குறிப்பாக திருப்பரங்குன்றம் பகுதியில் இருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் பெரும்பாலும் கார்த்திகை தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் திமுக அரசு முண்டியடித்து கொண்டு நீதிமன்ற தீர்ப்பை உதாசீன படுத்தி கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் தடுத்தது மட்டுமின்றி, திமுக எம்பி கனிமொழி போன்ற மலை உச்சியில் இருப்பது கார்த்திகை தீப தூண் இல்லை நில அளவை கல் என தெரிவித்துள்ளது ஒட்டு மொத்த முருக பக்தர்களை மன வேதனை அடைய செய்துள்ளது.



