திரு.ரெங்கராஜ் பாண்டே கூறியது போல், தமிழ்நாட்டிலிருந்து ஒரு இளைஞன் கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வாய்க்கால் சண்டை நடப்பது போல் அந்த மாநிலத்தில் சென்று கர்நாடகாவின் சிங்கம் என்று, நிறுவனர் மற்றும் வெளியிட்டார் வீரராகவன்

  திரு.ரெங்கராஜ் பாண்டே கூறியது போல், தமிழ்நாட்டிலிருந்து ஒரு இளைஞன் கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் வாய்க்கால் சண்டை நடப்பது போல் அந்த மாநிலத்தில் சென்று கர்நாடகாவின் சிங்கம் என்று பெயரெடுத்த (தமிழன்) தமிழகத்தின் நலன் கருதி தனது காவல்துறை பணியை விட்டுவிட்டு திரு.பாரத பிரதமர் மாண்புமிகு மோடிஜியின் செயல்பாட்டால் மற்றும் இந்தியாவின் வளர்ச்சியால் கவரப்பட்டு, ஒரு தொண்டனாக தன்னை இணைத்துக் கொண்டு தனது திறமையை மக்களிடம் விழிப்படுத்தி, நடைபயணமாகவும் சாட்டை எடுத்துக் கொண்டு அடித்துக் கொண்டும் திமுகவை இம்முறை தலைகுனிய வைத்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், பிஜேபியின் ஒரு தொண்டனாகவும் இன்று வரை உண்மையாகவும், தமிழக மக்களின் வாழ்வாதார மற்றும் உரிமைக்காகவும் சொந்த சுயலாபம் இல்லாமல் செயல்பட்டு வரும், எதிர்க்கட்சிகளைதனது கை விரலில் வைத்து மூலாதாரங்கள் மூலம் அடக்கிய அண்ணாமலை அவர்களுக்கு எனது நிர்வாகத்தின் சார்பாக இப்போது இல்லை எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    publicsociolmedia.in நிறுவனர் & வெளியீட்டாளர் வீரராகவன்