G-PAY வழியாக லஞ்சம் ரூ. 42,770 பறிமுதல்

G-PAY வழியாக லஞ்சம் ரூ. 42,770 பறிமுதல்

G-PAY வழியாக லஞ்சம் ரூ. 42,770 பறிமுதல்

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் அங்கு தாசில்தாராக இருக்கும் ராஜரத்தினம், அவரது ஓட்டுநர், 2 விஏஓ இவர்களிடம் இருந்து 42,770 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய Gpay பணப்பரிவர்த்தனை குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.