சிக்கலில் தமிழக அரசு! காப்பாற்றுமா? "WE THE LEADERS" தலைமை, தமிழக அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

கரூர் 41 பேரின் பணி நியமனம் ரத்து - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகள்:

1. கருணை அடிப்படையில் வேலை கேட்டு பலர் காத்திருக்கும்போது, இவர்களுக்கு எதன் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது?

2.  அரசுப் பேருந்து, தீ மற்றும் சாலை விபத்துகளில் தினமும் உயிரிழப்போர் உள்ளனரே, அவர்கள் குடும்பத்தினரும் அரசுப் பணி கேட்டால் என்ன செய்வது?

3.  பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்துகளில் பாதிக்கப்படும் குடும்பங்கள் அரசுப் பணி கேட்டால் தருவீர்களா?

4. இளைஞர்கள் அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு பணி நியமனம் அளித்ததை ஏற்க இயலாது!

5. "நாங்கள் சாதாரணப் பணிதான் வழங்கினோம்" என்ற அரசு தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. எந்த அரசுப் பணியும் சாதாரணமானது அல்ல!

6. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்குப் பதிலாக  திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கியிருக்கலாமே!