லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது* *ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் பத்திரப்பதிவுக்கு ரூ.50 லட்சம் பேரம் பேசி முதல் தவணை ரூ.25 லட்சம் வாங்கிய சார் பதிவாளர் ராமநாதன் கைது!
கைது செய்தால் திருந்தி விடுவார்களா? இன்னும் அதிகப்படியாக லஞ்சம் வாங்கி தன்னை எப்படி அந்த கைதியிலிருந்து விடுவிப்பது என்பதை நான் தீர்மானம் செய்வார்கள்! உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ஒரே முற்றுப்புள்ளி அரசு பணி முற்றிலும் நீக்கம், அது மட்டுமே சாத்தியம்?
பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்



