வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு இன்றுவிஜய் வருவார் என எதிர்பார்த்த நிலையில்வராததால் ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் வராததால் ஏமாற்றம்

 வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு இன்றுவிஜய் வருவார் என எதிர்பார்த்த நிலையில்வராததால் ரசிகர்கள் ஏமாற்றம்

  அதிகாலை 3 மணி முதலே விஜய்க்காக காத்திருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்

   வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தவெக தலைவர் விஜய் செல்லவுள்ளதாக தகவல் பரவிய நிலையில் நள்ளிரவு முதலே திரண்ட தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்…. திருப்பலி நேரத்தில் பேராலயத்தில் திரண்டு TVK என கூச்சலிட்டதால், வழிபாட்டுக்கு இடையூறு இன்றி அமைதி காக்க பேராலயம் சார்பில் வேண்டுகோள்