திருவரங்குளம் கிட்டக்காடு அம்பலம் தெய்வத்திரு சி.காமாட்சி அம்பலம் இல்ல காதணி விழா மற்றும் திருமண நிச்சயதார்த்த விழா அழைப்பிதழ் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருளால் வாழ்த்த வாருங்கள், publicsocialmedia.in நிறுவனர் & வெளியிட்டாளர் வீ.வீரராகவன்
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்திற்கு, உட்பட்ட கிட்டக்காடு அம்பலம் தெய்வத்திரு சி.காமாட்சி அம்பலம் இல்ல காதணி விழா மற்றும் நிச்சயதார்த்த விழா அழைப்பிதழ் அனைவரும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவன் அருளால் காதணிச் செல்வன் முல்லைவேந்தன்முருகன் மற்றும் மணமக்கள் R. தினேஷ்குமார், M. கயல்விழி இருவரும் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடோடி வாழ வாழ்த்துக்கள்.
தாய்மாமனாக publicsocialmedia.in நிறுவனர் & வெளியிட்டார் பத்திரிகையாளர் வீ.வீரராகவன்





