அன்புக்குரிய சகோதரர் திரு. முகமது பர்வேஸ் அவர்களை அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டு புதுக்கோட்டை வந்தவுடன் பொன்னாடை போற்றி, வாழ்த்துக்கள் தெரிவித்து, கட்டி அரவணைத்த அண்ணன் SVS ஜெயக்குமார்.

அன்புக்குரிய சகோதரர் திரு. முகமது பர்வேஸ் அவர்களை அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டு புதுக்கோட்டை வந்தவுடன் பொன்னாடை போற்றி, வாழ்த்துக்கள் தெரிவித்து, கட்டி அரவணைத்த அண்ணன் SVS ஜெயக்குமார்.

  புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் தன்னை நம்பி வந்த பலரை வாழ வைத்த மற்றும் வாழ்வாதாரமாக இருந்து செயல்பட்டு வரும் புதுக்கோட்டை SVS HERO நிறுவனர் என்றாலே பெயர் புகழ் வாங்கிய அன்புக்குரிய அண்ணன் திரு. SVSஜெயக்குமார் அவர்கள், பல ஆண்டு காலம் விஜய் அவர்களின் தொண்டனாக இருந்து, பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மாமன்ற உறுப்பினராக செயல்பட்டு, அதன் பிறகு அறந்தாங்கி சட்டமன்ற பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் பிறகு தமிழகத்தின் அமைச்சராக பதவி ஏற்றியிருக்கும் அன்புக்குரிய சகோதரர் திரு. முகமது பர்வேஸ் அவர்களை???? அமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டு புதுக்கோட்டை வந்தவுடன் பொன்னாடை போற்றி, வாழ்த்துக்கள் தெரிவித்து, கட்டி அரவணைத்த அண்ணன் SVS ஜெயக்குமார்.*

 பத்திரிகையாளர்: வீ.வீரராகவன் publicsocialmedia.in நிறுவனர்