அரசு மருத்துவரின் ஊதியம் மாதம் அதிகப்படியாக சம்பளம் முதல் ஊக்கத்தொகை வரை 1,50,000 பெரும் சூழலில் பல மருத்துவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ளாட் பலபல மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, அடுக்குமாடி மருத்துவமனை மற்றும் சொகுசு கார், நீச்சல் குளம், சொகுசு பங்களாவிற்குள் பல பல இள்ளறை வாழ்க்கை என வாழ்வதற்கு எங்கிருந்து வருகிறது பணம், பிணங்கள் மூலமாகவா?
அரசு மருத்துவரின் ஊதியம் அதிகப்படியாக சம்பளம் முதல் ஊக்கத்தொகை வரை 1,50,000 பெரும் சூழலில் பல மருத்துவர்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ப்ளாட் பலபல மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு, அடுக்குமாடி மருத்துவமனை மற்றும் சொகுசு கார், நீச்சல் குளம், சொகுசு பங்களாவிற்குள் பல பல இள்ளறை வாழ்க்கை என வாழ்வதற்கு எங்கிருந்து வருகிறது பணம், பிணங்கள் மூலமாகவா?

தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும் அல்லது அரசு மருத்துவமனைகளில் பணியில் சேரும் எம்பிபிஎஸ் (MBBS) மருத்துவர்களின் ஆரம்ப அடிப்படை ஊதியம் தோராயமாக மாதம் ரூ. 56,100 ஆகும். இதனுடன் அகவிலைப்படி மற்றும் பிற படிகள் சேர்த்து, தொடக்க காலத்தில் ஒட்டுமொத்தமாக மாதம் ரூ. 70,000 முதல் ரூ. 85,000 வரை சம்பளமாகப் பெறுகின்றனர்.கல்வி மற்றும் அனுபவத்தின்படி ஊதியம்எம்பிபிஎஸ் தொடக்க நிலை (Junior Resident/Medical Officer): ரூ. 60,000 - ரூ. 85,000முதுநிலை மருத்துவர் (PG Doctor / Senior Resident): ரூ. 1,00,000 - ரூ. 1,60,000அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்கள்: ரூ. 1,20,000 முதல் ரூ. 1,50,000-க்கு மேல் ஊதியம் இல்லை.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டங்களில் பல கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமல்லாது வீட்டு மனைகளும் அதோடு மட்டுமல்லாது நகர் புறங்களில் பல பல ப்ளாட்டுகளும், மாதாமாதம் புதுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாது பல அடுக்குமாடி குடியிருப்புகள், பல சொகுசு பங்களாக்கள், பல சொகுசு கார்கள் என மாபெரும் ஆடம்பரம் வாழ்க்கை வாழ எங்கிருந்து வருகிறது பணம் தீவிர ஆலோசனைக்கு பிறகு கலியுக நாரதர் மாதாந்திர இதழில் உற்று கவனிப்போம்!!!



