நாளைய தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளையதினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது.
நாளைய தினம் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி டாஸ்மாக் கடையை திறந்தாலோ, வியாபாரம் செய்தாலோ, கள்ள சந்தையில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தகவல் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.