6 (ஆறு) வயது மகளைக் கொன்ற தந்தை கைது

*சென்னை பரங்கிமலை அருகே கடந்த ஜூலை மாதம் 6 வயது மகளைக் கொடூரமாக கொலை செய்து கைதான தந்தை சதீஷ், ஜாமினில் வெளியே வந்துள்ள நிலையில் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சிறுமியின் தாயார் போலீசில் புகார்*

ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மனைவி ரெபேக்கா உடனான தகராறில் 6 வயது மகளைக் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சதீஷ் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நிபந்தனை ஜாமினில் அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது