மாவட்டத்தில் மட்டும் நான்கு அலுவலகங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று லட்சம் முதல் 5 லட்சம் வரை ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தும் உரிமையாளர்கள் மூலமாகவும் மற்றும் புரோக்கர்கள் மூலமாகவும் லஞ்சம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நாள் ஒன்றுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் நான்கு அலுவலகங்களில் ஒவ்வொன்றிலும் மூன்று லட்சம் முதல் 5 லட்சம் வரை ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தும் உரிமையாளர்கள் மூலமாகவும் மற்றும் புரோக்கர்கள் மூலமாகவும் லஞ்சம் பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்வதாக பல குற்றச்சாட்டுகள் வருகிறது இந்தச் செய்தி தெரிந்தவுடன் உடனடியாக களத்தில் இறங்குமா? லஞ்ச ஒழிப்பு துறை?



