ஆட்டத்தை ஆரம்பித்த மோன்தா புயல்
ஆட்டத்தை ஆரம்பித்த மோன்தா
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் உருவானது மோன்தா புயல்
சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே சுமார் 600 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது புயல் சின்னம்
நாளை காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும் மோன்தா, நாளை மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்க வாய்ப்புள்ளது
மச்சிலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரை பகுதியில் கரையை கடக்கும்
கரையை கடக்கும் பொழுது அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்



