சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நிருபராக திரு.சக்திகுமார் அவர்களை நியமனம் செய்துள்ளது publicsocialmedia.in நிர்வாகம், எந்த செய்திகளாக இருந்தாலும் சக்திகுமார் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நிறுவனர் மற்றும் வெளியிட்டாளர், பத்திரிகையாளர் வீரராகவன்



