புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும்மக்கள் பிரதிநிதி முகமது பர்வேஸ் அவர்களின் உறவினர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க மாட்டாரா? அமைச்சர் முகமது பர்வேஸ்? கழிவுகளை கொண்டு வந்து இருப்பிடத்தில் வைக்க சொன்னாள் எப்படி இருக்கும்! ஒரு அருகதை வேணாமா? அந்த இருப்பிடத்திற்கு? ஆலங்குடி வட்டாட்சியர் எதன் அடிப்படையில் வட்டாட்சியராக ஆனார்?

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதியில் நடக்கும் அவலம் இளைஞர்களின் தூண்டுதலின் பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் சட்டமன்றங்களவையில் தொழில் திறன் மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்று  சிறப்பாக செயல்பட்டு வரும் என்ற ஒரு தகவலின் அடிப்படையில் உங்களின் பார்வைக்கு இந்த வீடியோ!