புதுக்கோட்டை மாவட்டம் சம்பட்டிவிடுதி காவல் நிலையம் என்ன கட்டப்பஞ்சாயத்து விடுவியா?
வீடு புகுந்து ஆயுதங்களுடன் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த வடவாளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராகலியமுத்து மற்றும் ஐந்து நபர்கள் அப்போது சம்பட்டிவிடுது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் சி எஸ் ஆர் மட்டும் போட்டதுடன் 15 நாட்களுக்கு மேலாக இழுக்குடித்து பேசி முடித்த சம்பட்டிவிடுதி காவல்துறை, ஆனால் தற்போது எவ்வித பிரச்சனையும் இல்லாதபோது வீடு புகுந்து மிரட்டுவதின் நோக்கம் என்ன சம்பட்டிவிடுதி காவல்துறையினர்.
15 ஆண்டுகளுக்கு முன் ராமன் மகன் சின்னான் என்பவருக்கு உரிமையான சொத்தை அபகரித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராகலியமுத்து மீது மனு கொடுக்கப்பட்டு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணை நடக்கும் பட்சத்தில் சுயநலத்துடன் மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறதா சம்பட்டிவிடுதி காவல் நிலையம், சாமானிய மக்களின் கதி என்ன?



