லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளருக்கு அரியர் பணத்தை வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய நகராட்சி காசாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்



