கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி இதழ் வெளியீட்டு விழாவினை சிறப்பித்து தந்த புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா MLA அவர்களுக்கு நன்றிகள் பலபல இப்படிக்கு கலியுக நாரதர் மாத இதழ் நிர்வாகம் வீ.வீரராகவன்




