புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலையத்தை பற்றி தவறாக கூற விரும்பவில்லை நடந்து சம்பவத்தை அந்த காவல் நிலைய காவலர்கள் உடனிலிருந்து பார்த்தார்கள் ஆகையால் உடனடியாக கூப்பிட்டு விசாரணை விசாரித்தார்கள் மரியாதையாக ஆனால் கேட்கவில்லை அந்த அந்த??? எச்சரித்தும் அனுப்பினார்கள் அரசு வேலை போய்விடும் என்று கேட்கவில்லையே? அனைத்தும் நீதிமன்றத்தில் கொடுப்பார்களோ பாதிக்கப்பட்டவர்கள்

  புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடந்து கொண்டு வரும் பட்சத்தில் சில மாதங்களுக்கு முன்பு விசாரணை முடிவுற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு மனுதாரர்கள் வெளியே வரும்போது சில போதை ஆசாமிகளை வைத்து வடவாளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராகலியமுத்து அவர்கள் ஆயுதங்களுடன் சட்டையை பிடித்து கிழித்து, மிரட்டல் விட்டு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது திருகோகர்ணம் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் கொடுக்கப்பட்டு சிஎஸ்ஆர் எண்: 512/2025 போடப்பட்டு விசாரணை செய்து எதிர்மனுதாரர்களிடம் வாக்குமூலம் எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து அனுப்பியும், மீண்டும் காவல்துறை மூலம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய அல்லை தொல்லைகளை கொடுத்து வரும் வடவாளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திராகலியமுத்து மீது காவல்துறைக்கு பயமா?