முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை உழவர் சந்தை அருகே புதுக்கோட்டை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக! publicsocialmedia.in நிறுவனர் மற்றும் கலியுக நாரதர் மாத இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர் செய்தியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, தொடர்பு எண்:9443401036
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை உழவர் சந்தை அருகே புதுக்கோட்டை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பிரவீன் ஏற்பாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் சிக்கன் பிரியாணி வழங்குவதாக கேள்விப்பட்டு அதிக அளவில் கூட்டமாக குவிந்ததால் பிரியாணி கிடைக்காமல் போய்விடுமா என பொதுமக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும் முந்திக்கொண்டு பிரியாணி வாங்க சென்றதால் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது ஒருவருக்கு ஒருவர் தள்ளிக் கொண்டு முந்திக் கொண்டும் பிரியாணியை வாங்கிச் சென்றனர் மேலும் பிரியாணிக்கு தொட்டுக்கை வெங்காய பச்சடி வழங்குவதற்கு கரண்ட் இல்லாததால் உடனடியாக அருகில் இருந்த பிளாஸ்டிக் அவரை கையில் மாட்டிக் கொண்டு கையை கரண்டியாக்கி கையில் வெங்காய பச்சடியை அள்ளி வைத்த நிர்வாகி இந்த நிகழ்வில் புதுக்கோட்டை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்



