புதுகை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா அவர்கள் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வாக்களித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி இகழ் செலுத்திய தருணம் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது; கலியுக நாரதர் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீரராகவன்; நகர்ப்புற பெண்களும் சரி, கிராமப்புற பெண்களும் சரி தற்போது புலம்புகின்றனர் ஏதும் தெரியாமல் மன்னித்து விடுங்கள் என்ற ஒரு சம்பவம் நடைபெற்று வருகிறது
மாண்புமிகு கழகத் தலைவர் அவர்கள் மற்றும் மாண்புமிகு கழக இளந்தலைவர் அவர்கள் ஆகியோரால் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றி பெற்ற நிலையில்

புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம் வடவாளம் மற்றும் செட்டியாப்பட்டி ஆகிய பகுதியில் வாக்காள பெருமக்களை இல்லம் தேடிச் சென்று, சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. மு.க ராமகிருஷ்ணன் அவர்கள், திமுகவின் முக்கிய பிரமுகர் செ.மணிமாறன், வடவாளம் முன்னால் கவுன்சிலர் கலியமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் உடன் இருந்தனர

ஆசிரியர் வீ.வீரராகவன்; கலியுக நாரதர்



