புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்படும் கல் குவாரிகள்! அதற்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உடந்தையாக? துப்படுக்கும் கலியுக நாரதர் மாதாந்திர இதழ் நிர்வாகம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதியில்லாமல் செயல்பட்ட கல் குவாரிகள் 2018ல் புலனாய்வு செய்தியாளர்களால் களையெடுக்கப்பட்டது பிறகு அரசு அலுவலர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று செய்திகள் விடப்பட்டது, திருமயம் ஜகபரலி கொலை சம்பவம் திருப்புமுனையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகள் லிஸ்ட் எடுக்கப்பட உள்ளது



