புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்றம் முன்னாள் தலைவர் சிக்கந்தர் இன்று திருமயம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். ரகுபதி முன்னிலையில் தன்னை மீண்டும் திமுக கழகத்தில் இணைத்துக் கொண்டார். மீண்டும் இணைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு திமுகவினர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.