புதுக்கோட்டை மாநகர வருவாய் சார் ஆய்வாளர் நில அளவையர் அவர்களை அவரின் அலுவலக இருக்கையில் காண்பது மிக அரிதாகவே உள்ளது
புதுக்கோட்டை மாநகர வருவாய் சார் ஆய்வாளர் நில அளவையர் அவர்களை அவரின் அலுவலக இருக்கையில் காண்பத மிக அரிதாகவே உள்ளது. தனது அரசு பணிக்கு அவரின் சொந்த முயற்சியில் தனி அலுவலகம் திறந்து வைத்து பணியாற்றுவது போல் தெரிகிறது, ஆண்டுக் கணக்கில் நில அளவைக்கு மனு செய்தும், இன்னும் பல வேலைகள் கிடப்பில் உள்ளது மக்கள் பெரும் குற்றச்சாட்டு வருகிறது.




