காவல் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது

காவல் ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது

ரூ.1.15 லட்சம் லஞ்சம் - காவல் ஆய்வாளர் கைது

குமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது. வீட்டில் வைத்து | ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டார்

ஏற்கனவே, 38 சவரன் நகைத் திருட்டில் ஈடுபட்ட நபரிடம் 20 சவரன் நகையை மிரட்டிப் பறித்த வழக்கும் இவர் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது