குழந்தை கடத்தல் - SP விளக்கம்
குழந்தை கடத்தல் - எஸ்பி விளக்கம்
கடந்த 16ம் தேதி ஈரோடு, சித்தோடு அருகே பெண் குழந்தை கடத்தல் சம்பவம்
"குழந்தையின் பெற்றோர் வசித்த பாலத்தின் அருகே சிசிடிவி ஏதும் இல்லை
தனிப்படை ஒன்று நெல்லைக்கு விரைந்துள்ளது, கர்நாடகாவிற்கும் தனிப்படை செல்ல இருக்கிறது
41 பேரிடம் இதுவரை விசாரணை செய்து இருக்கிறோம். குழந்தை கடத்தல் தொடர்பாக புரோக்கர்களிடமும் விசாரணை
குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் எடுத்து சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை"
- ஈரோடு எஸ்பி



