குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மீண்டும் இன்று முதல் ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற வேண்டும் 

குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், மீண்டும் இன்று முதல் ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற வேண்டும் 

குடிமகன்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாடிக்கையாளர்கள் நாளை 22- ம் தேதி திங்கட்கிழமை முதல் புட்டி ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக செலுத்தி மதுபானங்களை பெற வேண்டும் 

காலி புட்டியினை அதே கடையில் திருப்பி கொடுத்து ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.