நெல்லை கோபாலின் மிரட்டல் வசூல்,
*தமிழகம் முழுவதுமுள்ள RTO அலுவலகங்களில் மிரட்டி மாதந்தோறும் 10 லட்சம் கல்லா கட்டும் பிளாக்மெயில் மஞ்சள் பத்திரிகையாளர் NELLAI GOPAL..!*
தமிழகத்தில் உள்ள RTO அலுவலகங்களில் பணியாற்றிடும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் துவங்கி மண்டல துணை போக்குவரத்து ஆணையர்கள், ஏன் சில இணை போக்குவரத்து ஆணையாளர்களையும், மிரட்டி மாத வசூலுக்காக ஆட்களை நியமித்து இரண்டு தனி கார்கள் மூலமாக தமிழகம் முழுவதும் மாதந்தோறும் 10 லட்சத்துக்கு மேல் மிரட்டி கல்லா கட்டும் போலி பிளாக் மெயில் பத்திரிகையாளர் நெல்லை கோபால் இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் நோயாளி என்ற போர்வையில் மருத்துவ செலவுக்காக சில அதிகாரிகள் கருணை அடிப்படையில் சிறியளவில் உதவி செய்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதும் அல்லாமல் பணம் தராத RTO போக்குவரத்துறை அதிகாரிகளை பற்றி அவதூறுகளை வெளியிடுவதாக கூறியும், RTO அலுவலகங்களில் பணியாற்றிடும் பெண்களை தொடர்புப்படுத்தி மிக அசிங்கமாகவும், பொய்யான செய்திகளை வெளியிட்டு ஊழல் தடுப்பு கண்காணிப்புத்துறையில் புகார் அளிப்பதும், பணம் தராத அதிகாரியை பற்றி வெளியிடும் பொய்யான செய்தியில் உயரதிகாரிகளின் படத்தை வெளியிடுவதுடன் போக்குவரத்துறை அமைச்சர் அவர்களின் புகைப்படத்தை சேர்த்து வெளியிட்டு போக்குவரத்துறைக்கு தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தும் பிளாக்மெயில் மஞ்சள் பத்திரிகையாளர் நெல்லை கோபால், என்பவருக்கு தஞ்சாவூரில் 10 கோடி மதிப்பிலான தோட்டம் பங்களா மற்றும் கோவில்பட்டியில் பல இடங்கள், சென்னையில் மூன்று வீடுகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் இல்லாமல் நெல்லையப்பர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உட்பட 10க்கும் மேற்பட்ட கார்கள் என கோடி கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் அவரது மகன்கள் பெயரில் உள்ளது. இவரது மகன்கள் பெயரில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், வசூலில் பங்கு கேட்டதால் தன் உடன்பிறந்த தம்பியை துரத்தியடித்ததும் அல்லாமல் மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு.சிவசங்கரன் அவர்களின் பெயரை கூறி தமிழகத்திலுள்ள பல போக்குவரத்து அதிகாரிகளை மிரட்டி சிபாரிசை பெற்று வருவதுடன் சலுகை அளிக்காத அதிகாரிகள் படத்துடன் அமைச்சர் படத்தையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துக் கொண்ட RTO அதிகாரியின் மரணத்திலும் நெல்லை கோபாலுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவரை நெல்லை கோபால் மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிகின்றது. நெல்லை கோபாலின் இரண்டு மகன்களின் மீதுள்ள வழக்குகளை விசாரிக்கும் நிலையில் அவர்களது வங்கி கணக்குகளை ஆய்வு செய்தால் போக்குவரத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு நபர்களிடம் மிரட்டியது தெரியவரும் எனவே, மஞ்சள் பத்திரிகை நடத்தும் நெல்லை கோபால் மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிகின்றது...
*நெல்லை கோபால் என்பவரால் பாதிக்கப்பட்டுள்ள போக்குவரத்துறை பணியாளர்கள்...*



