தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமான, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலை மற்றும் பொங்கல் தொகுப்போடு ரொக்கமாக ரூபாய் 3000 வழங்கும் மகத்தான திட்டத்தின் துவக்கவிழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு காணொளி காட்சி வாயிலாக இணைந்து கலந்துகொண்டு, புதுக்கோட்டையில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களோடு இணைந்து கலந்துகொண்டு பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள், மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலதுறை நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் அவர்கள், வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் K.K செல்லபாண்டியன் அவர்கள், மதிப்புமிகு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. மு. அருணா IAS அவர்கள், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.M சின்னதுரை அவர்கள், மாண்புமிகு மாநகர மேயர் திருமதி. திலகவதி செந்தில் அவர்கள், மாண்புமிகு மாநகர துணை மேயர் திரு. லியாக்கத்அலி அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட கழக செயலாளர்கள், மேலும் கழக முன்னோடிகளும், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், வட்ட கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.