நாட்டை ஆளப்பிறந்த பெண் குழந்தை, செல்ல சிட்டுக்கு ஒரு தாய்மாமனாக வாழ்த்துக்கள்!!! பிரிண்டிங் & மீடியா நிறுவனர் மற்றும் பத்திரிகையாளர் வீ.வீரராகவன், மாத இதழ் ஆசிரியர் கலியுக நாரதர்;
அரும்புப்பூவாக பிறந்து, மல்லிகை பூ மலராக மலர்ந்து, எவ்வித கவலைகளும் இன்றி மாமன் இருக்கிறான் அவன் பார்த்துக் கொள்வான் என்ற மனப்பான்ங்குவுடன் கவனித்துக் கொண்டே உறங்கும் எனது செல்ல சிட்டுக்கு வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல இறைவன் ஈசன் அருளாலும் மற்ற பேராலயங்களில் அருள் கொடுத்து வரும் அனைத்து கடவுள்களின் அருளாலும் என்றும், என்றென்றும் எனது மருமகப்பிள்ளையை கடவுள்கள் அருளால் அனைத்து செல்வங்களையும் பெற்று 16 செல்வங்களையும் பெற்று வாழ வாழ வாழ்த்துங்கள் நண்பர்களே.



