தமிழ்நாடு அரசு திருச்சி மாவட்டம் -அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் - வேலைவாய்ப்பு - Electrician - Plumber, Mason - Atter - Painter மற்றும் Labour தேவைப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் இன்று 07.11.2025 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் - அரசு செய்தி வெளியீடு