பள்ளியில் மது குடித்த மாணவிகள்!
பள்ளியில் மது குடித்த மாணவிகள்
பாளையங்கோட்டை அருகே பள்ளியில் மது குடித்த விவகாரத்தில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்
மாணவிகள் மது குடிக்கும் வீடியோ வெளியான நிலையில் சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு; சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவிகளுக்கு கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை



