ஜாதியின் பெயரை ஒருமையில் உச்சரித்து மிரட்டும், பத்திரிகையாளர் என்ற போர்வையில் நெல்லைகோபால், தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாதியின் பெயரை ஒருமையில் உச்சரித்து மிரட்டும், பத்திரிகையாளர் என்ற போர்வையில் நெல்லைகோபால்,  தமிழக முதலமைச்சர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

*மிரட்டல் பேர்வழி நெல்லை கோபாலின் திமிரின் உச்சக்கட்டம், அழியும் காலம் வந்துவிட்டது நெல்லைகோபால் அவர்களுக்கு, தமிழகத்தில் எவரையும் சாதியின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்றும், எம்மதமும் சம்மதம் என்று பள்ளிக்கூடங்களில் பாடம் எடுக்கும் சூழலில், மிரட்டல் பேர்வழி பத்திரிகையை பெயரை பயன்படுத்தி இரு நபர்களை சாதியின் பெயரை பயன்படுத்தியவதோடு இல்லாமல் விலங்கினத்தை போல் நெல்லைகோபால் அவர்கள் இவன் இந்த இனத்தைச் சேர்ந்தவன், அவன் அந்த இனத்தைச் சேர்ந்தவன் என விளங்கினத்தை போல் உச்சரித்துள்ளார் இந்த நெல்லைகோபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் கவனிப்பாரா?*