கிராம நிர்வாக அதிகாரியின் ஆணவப் பேச்சு, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பள்ளத்திவிடுதி கிராம மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலராக சேவையாற்றாமல் 15 கிலோமீட்டர் இருக்கு அப்பால் உள்ள சொந்த ஊரில் இருந்து கொண்டு பணிபுரிய துடிக்கும் (VAO) கிராம நிர்வாக அலுவலர்..
கிராம நிர்வாக அலுவலரின் ஆணவப் பேச்சு.
உள்ளே நடந்தது என்ன என்று விசாரிப்பாரா மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்?



