அதிமுக பொதுச்செயலாளரிடம் வரும் தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்த பிறகு, நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்ற அரிமளம் ஒன்றிய செயலாளர் S.திலகர் அவர்கள்

அதிமுக பொதுச்செயலாளரிடம் வரும் தேர்தலுக்கு  விருப்ப மனு கொடுத்த பிறகு,  நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்ற அரிமளம் ஒன்றிய செயலாளர் S.திலகர் அவர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அரிமளம் ஒன்றிய அதிமுக செயலாளர் கடையக்குடி S.திலகர் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வணங்கி வாழ்த்து பெற்ற போது.