பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

அண்ணா நகர் போக்குவரத்து காவல்துறையில், காவலராக பணிபுரிந்து வந்த கார்த்திகா ராணி (30)என்பவர் டி.பி சத்திரம் காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை. 

திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார்.

பத்திரிகையாளர் : வீரராகவன்