29/10/2025 ராசி பலன்கள்

29/10/2025 ராசி பலன்கள்

                ஐப்பசி: ???????? 

         புதன் -கிழமை

             ????????•????????•????????????????   

???? மேஷம் -ராசி:

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் உண்டாகும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் முயற்சிகள் சாதகமாகும். பக்தி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு 

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். 

⭐️அஸ்வினி : ஆசைகள் நிறைவேறும். 

⭐️பரணி : மாற்றம் ஏற்படும்.

⭐️கிருத்திகை : முயற்சிகள் சாதகமாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் - ராசி: ????_*

நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பரிசு கிடைக்கும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்.

⭐️கிருத்திகை : சங்கடங்கள் விலகும். 

⭐️ரோகிணி : ஈடுபாடுகள் உண்டாகும்.

⭐️மிருகசீரிஷம் : முயற்சிகள் மேம்படும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: ????‍♀‍_*

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். கவனக்குறைவால் சில விரயம் உண்டாகும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் அறிந்து செயல்படவும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். தனிப்பட்ட கருத்துகளில் கவனம் வேண்டும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : விரயம் உண்டாகும்.

⭐️திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

⭐️புனர்பூசம் : கவனம் வேண்டும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் - ராசி: ????_*

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். பகை விலகும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும். 

⭐️பூசம் : வருமானம் அதிகரிக்கும். 

⭐️ஆயில்யம் : நன்மையான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் - ராசி: ????_*

உடலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கமிஷன் பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். எதிர்ப்புகள் படிப்படியாக விலகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடக்கு 

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️மகம் : பிரச்சனைகள் நீங்கும். 

⭐️பூரம் : உதவிகள் கிடைக்கும். 

⭐️உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி - ராசி: ????_*

எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றி பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் உண்டாகும். பெற்றோர் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். மறைமுக எதிரிகள் விலகிச்செல்வார்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

????அதிர்ஷ்ட எண் : 3

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : ஆர்வம் ஏற்படும். 

⭐️அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.

⭐️சித்திரை : எதிர்ப்புகள் விலகும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் - ராசி: ⚖_*

முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் லாபங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பிரீதி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️சித்திரை : சந்திப்புகள் ஏற்படும்.

⭐️சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

⭐️விசாகம் : குழப்பங்கள் விலகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் - ராசி: ????_*

பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். அரசு காரியங்கள் கைகூடிவரும். வாகனப் பகுதிகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வதற்கான வியூகங்கள் கைகூடும். உழைப்புக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். ஓய்வு கிடைக்கும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு

????அதிர்ஷ்ட எண் : 6

????அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️விசாகம் : அனுபவம் வெளிப்படும். 

⭐️அனுஷம் : முன்னேற்றமான நாள்.

⭐️கேட்டை : பாராட்டுகள் கிடைக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு - ராசி:  ????_*

பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். செயல்களில் தனித்திறமை வெளிப்படும். சிலர் நகை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். வரவு நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

????அதிர்ஷ்ட எண் : 9

????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️மூலம் : வருமானம் மேம்படும். 

⭐️பூராடம் : தனித்திறமை வெளிப்படும். 

⭐️உத்திராடம் : சங்கடம் தீரும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் - ராசி: ????_*

மனதளவில் புதிய எண்ணங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உதவி செய்வோரின் சுய ரூபங்களை அறிவீர்கள். தொழில் நிமித்தமான சிலரின் அறிமுகம் ஏற்படும். அலுவல் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். பொன் பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். தடைகள் மறையும் நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு 

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். 

⭐️உத்திராடம் : ஆதரவான நாள்.

⭐️திருவோணம் : அறிமுகம் கிடைக்கும்.

⭐️அவிட்டம் : புரிதல் மேம்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் - ராசி: ????_*

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவு பெருகும் மறைமுக எதிர்ப்புகள் நீக்கும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் நிலவும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். பெற்றோர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : மேற்கு 

????அதிர்ஷ்ட எண் : 1

????அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.

⭐️அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

⭐️சதயம் : எதிர்ப்புகள் நீக்கும். 

⭐️பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் - ராசி: ????_*

வியாபாரத்தில் புதிய பாதைகள் புலப்படும். எதிர்பாராத வரவு வந்து சேரும். எதிரிகளை வெற்றி கொள்ளும் சாமர்த்தியம் ஏற்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உண்டாகும். இனிமை நிறைந்த நாள்.

????அதிர்ஷ்ட திசை : தெற்கு

????அதிர்ஷ்ட எண் : 2

????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.

⭐️உத்திரட்டாதி : தன்னம்பிக்கை பிறக்கும். 

⭐️ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.

*┈┉┅━•• ????????????••━┅┉┈*