மகாலட்சுமி ஸ்தோத்திரம் வரிகள் தமிழில்

மகாலட்சுமி ஸ்தோத்திரம் வரிகள் தமிழில்

 தினமும் இந்த மகா லட்சுமி மந்திரத்தை சொல்லி வந்தால் வீட்டில் பண கஷ்டம் தீர்ந்து செல்வ வளத்தைப் பெறலாம். செல்வங்களின் அதிபதியாக திகழ்பவர் குபேரர், அவருக்கே அருளக் கூடியவர் மகாலட்சுமி தேவி. மகாலட்சுமியின் ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லுவதால் வாழ்வில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மகாலட்சுமி ஸ்தோத்திரம்:

நம கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம:

க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:பத்ம பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:

பத்மாஸநாயை பத்மின்மைய வைஷ்ணவ்யை ச நமோ நம:

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யைஸர்வாராத்யை நமோ நம:

ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷ தாத்ர்யை நமோ நம:

க்ருஷ்ண வக்ஷ:ஸ்திதாயை ச க்ருஷ்ணேசாயை நமோ நம:

சந்த்ர சோபா ஸ்வரூபாயை ரத்ன பத்மே ச சோபனே

ஸம்பத் யதிஷ்டாத்ரு தேவ்யை மஹாதேவ்யை நமோ நம:

நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம:

வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ : க்ஷீரஸாகரே

ஸவர்கலக்ஷ்மீ ரிந்த்ர கேஹே ராஜலக்ஷ்மீர் னந்ருபாலயே

க்ருஹலக்ஷ்மீச்ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா

ஸூரபி:ஸாகரே ஜாதா தக்ஷிணா யஜ்ஞ காமினீ

அதிதிர் தேவமாதா த்வம் கமலாகமலாலயா

ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தானே கவ்யதானே ஸ்வதா ஸ்ம்ருதா

த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸூந்தரா

சுத்த ஸத்வ ஸ்வரூபா நாராயண பாராயணா

க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சாரதா சுபா

பரமார்த்த ப்ரதா த்வம ச ஹரிதாஸ்ய ப்ரதா பரா

யயா விநா ஜகத் ஸர்வம் பஸ்மீபூத மஸாரகம்

ஜீவந் ம்ருதம் ச விச்வம் ச சச்வத் ஸர்வம் யயா விநா

ஸர்வேஷாஞ்ச பரா மாதா ஸர்வ பாந்தவ ரூபிணீ

தர்மார்த்த காம மோக்ஷாணாம் த்வம் ச காரண ரூபிணீ

யதா மாதா ஸ்தநாந்தாநாம் சிசூநாம் சைசவே ஸஜா

ததா த்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத:

மாத்ரு ஹீந:ஸ்தநாந்தஸ்து ஸ ச ஜீவதி தைவத

த்வயா ஹீநோ ஜன: கோபி ந ஜீவத்யேவ நிச்சிதம்

ஸூப்ரஸந்த ஸ்வரூபா த்வம் மாம் ப்ரஸந்தா பவாம்பிகே

வைரிக்ரஸ்தம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸநாததி

அஹம் யாவத் த்வயா ஹீநோ பந்துஹீனச்ச பிக்ஷாக

ஸர்வ ஸம்பத் விஹீநச்ச தாவதேவ ஹரிப்ரியே

ஜ்ஞாநம் தேஹி ச தர்மம் ச ஸர்வ ஸெளபாக்ய மீப்ஸிதம்

ப்ரபாவஞ்ச ப்ரதாபஞ்ச ஸர்வாதிகாரமேவ ச

ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைச்வர்ய மேவ ச

இத்யுக்த்வா ச மஹேந்த்ரச்ச ஸர்வை:ஸூரகமை:ஸஹ

ப்ரணநாம ஸாச்ருநேத்ரோ மூர்த்னா சைவ புந புன

ப்ரஹ்மா ச சங்கரச்சைவ யேஷோ தர்மச்ச கேசவ:

ஸர்வ சக்ரு: பரீஹாரம் ஸூரார்த்தே ச புந: புந:

தேவேப்யச்ச வாம் தத்வா புஷ்பமாலாம் மநோஹரம்

கேசவாசய ததெள லக்ஷ்மீ: ஸந்தஷ்டா ஸூரஸம்ஸதி

யயுர் தேவாச்ச ஸந்துஷ்டா ஸ்வம் ஸ்வம் ஸ்தாநம் ச நாரத

தேவீ யயெள ஹரே: ஸ்தாநம் ஹ்ருஷ்டா க்ஷீரோத சாயிந

யயதுச்சைவ ஸ்வக்ருஹம் ப்ரஹ்மேசாநெள ச நாரத

தத்வா சுபாசிஷம் தெள ச தேவேப்ய ப்ரீதிபூர்வகம்

இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் த்ரிஸந்த்யம் ய படேந் நர:

குபேரதுல்ய ஸ பவேத் ராஜராஜேச்வரோ மஹாந்

பஞ்சலக்ஷ ஜபேநைவ ஸ்தோத்ர ஸித்தி பவேந் ந்ருணாம்

ஸித்த ஸ்தோத்ரம் யதி படேத் மாஸமேகந்து ஸந்ததம்

மஹாஸூகீ ச ராஜேந்த்ரோ பவிஷ்யதி ந ஸம்சய: