25/10/2025 ராசி பலன்
*????????️???? ௐ நமசிவாய????????️????*
*???? திருவெற்றியூரில்*
*கலியுகத்தின் கண்கண்ட*
*தெய்வமாக திகழும்*
*அருளே மஹா சக்தியான*
*???? அன்னை - ௐ ????*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*???? உடனுறை????*
*????வல்மீகநாத ॐ ஸ்வாமி.*
*????????திருவடிகளே????????சரணம்.????*
???????????????? ????????????????
*_???? பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*???? ஐப்பசி: ???????? :~*
*????【 ????????•????????•???????????????? 】.*
*???? சனிக்கிழமை.*
*????️ ????】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*( விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் )*
*???? ????】அயனம்:~ தக்ஷிணாயனம்.*
*???? 3 】ருது:~ ஸரத் - ருதெள.*
*???????? 】மாதம்; ~ ஐப்பசி:-*
*( துலா - மாஸே. )*
*???? ???? 】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:*
*???? வளர் -பிறை.*
*♨️ ???? 】திதி:~ சதுர்த்தி.*
*நள்ளிரவு: 01.43 வரை, பின்பு பஞ்சமி.*
*???? ???? 】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல- சதுர்த்தி.*
*???? 8】நேத்திரம்: 0 - ஜீவன்: 1/2.*
*???? 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },*
*சம -நோக்கு நாள்.* ↔️
*???? 10】நக்ஷத்திரம்:~*
*அனுஷம்: காலை: 07.08 வரை பின்பு கேட்டை.*
*???? 11】நாமயோகம்:-*
*அதிகாலை: 05.16 வரை சௌபாக்யம், பின்பு சோபனம்.*
*???? 12】அமிர்தாதி- யோகம்:-*
*இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.*
*???? 13】கரணம்: ~ ( 12.00 -01.30 )*
*பிற்பகல்: 12.46 வரை வணிசை, பின்பு பத்திரை நள்ளிரவு 01.43 வரை, பின்பு பவம்.*
*???? நல்ல நேரம்:*
*காலை: ~ 07.45 - 08.45 AM.*
*மாலை: ~ 04.45 - 05.45 PM.*
*???? கௌரி நல்ல நேரம்:*
*காலை:~ 10.45 - 11.45 PM.*
*இரவு :~ 09.30 - 10.30 PM.*
*???? ராகு- காலம்:*
*காலை: ~ 09.00 - 10.30 AM.*
*???? எமகண்டம்:*
*பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM.*
*???? குளிகை:*
*காலை: ~ 06.00 - 07.30 AM.*
*???? ( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*???? சூரிய- உதயம்:*
*காலை: 06.02 AM.*
*???? சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 05.40. PM.*
*???? சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*அஸ்வினி - பரணி.*
*???? சூலம்:- கிழக்கு.*
*???? பரிகாரம்: தயிர்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*???? இன்றைய- நன்நாளில்:-*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*???? சதுர்த்தி விரதம்.*
????????????????????????????????????????????
*_???? தின- சிறப்புக்கள்: ????_*
*══════ॐ═══════*
*???? ஐப்பசி:- ????????: ???? ॐ*
*???? ????????•????????•????????????????????சனிக்கிழமை*
????????⭕⭕????ॐ????⭕⭕????????
*_???? சந்திராஷ்டம ராசி:_*
*══════ॐ═══════*
*???? இன்றைய நாள் முழுவதும் மேஷம் ராசி.*
????????????????????????????????????????????
*_???? ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*???? திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை சனிஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனை.*
*???? வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் ஏக சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு.*
*???? மிலட்டூர் ஸ்ரீவிநாயகப்பெருமான் ஆலயத்தில் சுவாமி புறப்பாடு.*
????????????????????????????????????????
*????இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*???? ஸ்ரீ விநாயகப்பெருமானை வழிபட காரியத்தடைகள் நீங்கும்.*
????????????????????????????????????????
*????இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*???? புது ஆடை ஆபரணம் அணிய நல்ல நாள்.*
*???? கல்வி கற்க ஏற்ற நாள்.*
*???? விதை விதைக்க உகந்த நாள்.*
*???? மனை பணிகளை தொடர சிறந்த நாள்.*
????????????????????????????????????????????
*_???? தினம் ஒரு சாஸ்திர தகவல்:- ★★★★????_*
*═══════ॐ════════*
*???? ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவார். அங்கு அவரை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவரது பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிவார்.*
*???? ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.*
????????????????????????????????????????????
*_♊ லக்ன நேரம்: ♊_*
*═════ॐ══════*
*_⚛ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)*
*⚖ துலாம் - லக்னம்:*
*காலை: 05.40 - 07.38 AM வரை.*
*???? விருச்சிகம்- லக்னம்:*
*காலை: 07.39 - 09.44 AM வரை.*
*???? தனுசு - லக்னம்:*
*காலை: 09.45 - 11.56 AM வரை.*
*???? மகரம் - லக்னம்:*
*பகல்: 11.57 - 02.01 PM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*பகல்: 02.02 - 03.55 PM வரை.*
*???? மீனம் - லக்னம்:-*
*மாலை: 03.56 - 05.37 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*மாலை: 05.38 - 07.19 PM வரை.*
*???? ரிஷபம் - லக்னம்:-*
*இரவு: 07.20 - 09.12 PM வரை.*
*????♀ மிதுனம் - லக்னம்:-*
*இரவு: 09.13 - 11.18 AM வரை.*
*???? கடகம் - லக்னம்:-*
*இரவு: 11.19 - 01.30 AM வரை.*
*???? சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 01.31 - 03.36 AM வரை.*
*???????? கன்னி- லக்னம்:-*
*காலை: 03.37 - 05.35 AM வரை.*
????️????️????️????️????️????️????️????️????️????️????️
*_???? சனிக்கிழமை ஹோரை._*
*_⛲ ஓரைகளின் பலன்கள்._*
♊♊♊♊♊♊♊♊♊♊♊
*_????காலை: ????????_*
6-7. சனி.. ❤????அசுபம் ❌
7-8. குரு. ???? ????சுபம் ✅
8-9. செவ்வா.❤ ????அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ ????அசுபம் ❌
10-11. சுக்கிரன்.???? ????சுபம் ✅
11-12. புதன். ???? ????சுபம் ✅
*???? பிற்பகல்: ????????*
12-1. சந்திரன்.???? ????சுபம் ✅
1-2. சனி.. ❤????அசுபம் ❌
2-3. குரு. ???? ????சுபம் ✅
*☄️ மாலை: ????????*
3-4. செவ்வா.❤ ????அசுபம் ❌
4-5. சூரியன்.❤ ????அசுபம் ❌
5-6. சுக்கிரன்.???? ????சுபம் ✅
6-7. புதன். ???? ????சுபம் ✅
*????️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..*
*???? ஓரை என்றால் என்ன..?*
*???? ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*???? ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்
*???????????????????? ௐ ????????????????????*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*????????தாயே ???? போற்றி????????*
*????????❀••┈┈•????•┈┈••❀????????*
*_꧁. ???? ஐப்பசி: ???????? ????????꧂_*
*_???? சனிக்கிழமை_ ????*
*_???? ????????•????????•???????????????? ????_*
*_???? ராசி- பலன்கள் ????_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_???? மேஷம் -ராசி: ????_*
பழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.
????அதிர்ஷ்ட திசை : தெற்கு
????அதிர்ஷ்ட எண் : 7
????அதிர்ஷ்ட நிறம் : இளம் ஊதா நிறம்.
⭐️அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️பரணி : கனிவு வேண்டும்.
⭐️கிருத்திகை : முடிவுகளில் கவனம்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: ????_*
துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 8
????அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐️கிருத்திகை : ஆதரவு மேம்படும்.
⭐️ரோகிணி : மேன்மை ஏற்படும்.
⭐️மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: ????♀_*
மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 1
????அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️திருவாதிரை : புரிதல் மேம்படும்.
⭐️புனர்பூசம் : மேன்மை ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: ????_*
புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். அரசு வழி செயல்களில் பொறுமை வேண்டும். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பெற்றோர் ஆலோசனை நன்மை தரும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். போட்டி நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
⭐️பூசம் : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️ஆயில்யம் : பிரச்சனைகள் அகலும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: ????_*
பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் குறையும். சுபகாரிய செயல்களில் தாமதம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக விரயம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.புதிய முயற்சிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 4
????அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️மகம் : நெருக்கடிகள் குறையும்.
⭐️பூரம் : விரயம் உண்டாகும்.
⭐️உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: ????_*
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல்கள் ஏற்படும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு ஏற்படும். நவீன பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 3
????அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️உத்திரம் : ஆதரவான நாள்.
⭐️அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️சித்திரை : துரிதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் வரவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் உயரும். ஞாபக மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். பயணத்தால் சாதகமான பலன் கிடைக்கும். வருமானம் திருப்தியை தரும். உத்தியோக உயர்வு பற்றிய செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர்கள். பகை குறையும் நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 8
????அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்.
⭐️சித்திரை : புரிதல் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : மதிப்புகள் உயரும்.
⭐️விசாகம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: ????_*
முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்படவும். வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் - மனைவிக்கிடையே பொறுமை அவசியம். உடல் ஆரோக்கிய சிந்தனை மேம்படும். இன்பம் நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : வடக்கு
????அதிர்ஷ்ட எண் : 4
????அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
⭐️கேட்டை : சிந்தனைகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: ????_*
முன்பின் தெரியாதவர்கள் ஒத்தழைப்பாக செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். அரசு காரியங்களில் அலைச்சல் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.
????அதிர்ஷ்ட திசை : மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 5
????அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.
⭐️மூலம் : ஒத்தழைப்பான நாள்.
⭐️பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : அலைச்சல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: ????_*
குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பெருந்தன்மையான செயல்களால் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களால் லாபம் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : தெற்கு
????அதிர்ஷ்ட எண் : 6
????அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️உத்திராடம் : ஆதாயம் கிடைக்கும்.
⭐️திருவோணம் : ஒத்துழைப்பான நாள்.
⭐️அவிட்டம் : லாபம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: ????_*
தொழில் ரீதியான எண்ணம் சாதகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பெரிய மனிதர்களின் சந்திப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
????அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
????அதிர்ஷ்ட எண் : 7
????அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்.
⭐️அவிட்டம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐️சதயம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️பூரட்டாதி : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: ????_*
வாழ்க்கைத்துணை உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். கூட்டாளிகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த சில காரியம் சாதகமாக முடியும். எதிர்ப்பு விலகும் நாள்.
????அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
????அதிர்ஷ்ட எண் : 1
????அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
⭐️உத்திரட்டாதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : சாதகமான நாள்.
*┈┉┅━•• ????????????••━┅┉┈*



