தமிழகம் வந்த குடியரசு துணை தலைவர்

தமிழகம் வந்த குடியரசு துணை தலைவர்

தமிழகம் வந்த குடியரசு துணை தலைவர்

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருகை

குடியரசு துணை தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகம் வருகை.கோவையில் இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.

 இந்த தமிழ் மண்ணுக்கு என்னுடைய அன்பான வணக்கம்" குடியரசு துணைத் தலைவராக தேர்வான பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கொடுத்த முதல் பேட்டி.

 "PERFORMANCE காட்டினால், அதற்குரிய மரியாதையை தருவார் தலைவர்" மோடி குறித்து குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பெருமிதம்