வடவாளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் மருத்துவ முகாம் நடைபெற்று, அரசு மருத்துவ முகாமை மாவட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர் மற்றபடி வடவாளம் முன்னால் பஞ்சாயத்து தலைவருக்கு இதில் எவ்வித பங்கீடும் இல்லை.

வடவாளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் & தாலுகா, வடவாளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 20/12/2025, காலை 1 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

 அரசு மருத்துவ முகாமை மாவட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர் மற்றபடி வடவாளம் முன்னால் பஞ்சாயத்து தலைவருக்கு இதில் எவ்வித பங்கீடும் இல்லை.

இந்த மருத்துவ முகாமை கனிமவளத்துற அமைச்சர் S. ரகுமதி குத்து விளகேற்றி தொடங்கி வைத்தார், உடன் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் திமுக கட்சி நிர்வாகிகள் செ.மணிமாறன், முன்னால் கவுன்சிலர் கலியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாமில் சுற்று வட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெற்று சென்றனர்