சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்..!

சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்..!

சென்னை எண்ணூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய 4 இளம்பெண்கள் உடல்கள்..!

*போலீஸார் விசாரணை!* 

சென்னை எண்ணூர் கடற்கரையில், கல்லூரி மாணவி உட்பட *4* பெண்களின் உடல்கள் ஒரே நேரத்தில், கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

*4* உடல்களையும் மீட்ட போலீசார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

போலீஸாரின் முதற்கட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களில் ஷாலினி (வயது -18) என்பவர் தனியார் கல்லூரி மாணவி என்றும்...

தேவகி பவானி காயத்ரி ஆகிய 3பேரும் ஜவுளிக்கடையில் பணியாற்றுபவர்கள் எனத் தகவல்.

ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதியில் 4-பேரும் சென்றதால் கடல் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்றும்...

கற்கள் அதிகம் உள்ளதால் இறந்தவர்களின் உடலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தகவல்?