புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி . அருணா IAS அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நேரடியாக சென்று ஆய்வு, publicsocialmedia.in நிறுவனர் மற்றும் வெளியிட்டார் வீ.வீரராகவன்

தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் மகிழ்ச்சியுடன் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வந்தனர் இந்நிலையில் அரசு உயர் துவக்கப்பள்ளியில் காலையிலேயே பெற்றோர்களுடன் பள்ளி சீருடைகள் அணிந்து உற்சாகமாக வருகை தந்த மாணவ மாணவிகளை பள்ளியின் சார்பில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை உற்சாகமாக வரவேற்பு அளித்தனர் திமுக அரசால் கொண்டுவரப்பட்ட காலை உணவு கூட்டம் துவங்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு உற்சாகமாக பள்ளிக்கு வருகை தந்தனர் இன்று கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் காலை உணவு திட்டம் மற்றும் பள்ளிகளை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்