நான் ம. சுப்பிரமணியனுக்கு ஓட்டு போடல, ஸ்டாலினுக்கு தான் ஓட்டு போட்டேன், அவன் வரனும் இங்கே என கொந்தளித்த தமிழக செவிலியர்கள்!

அந்த புகார் பெட்டி எங்கே? 100 நாட்களில் தீர்வுகானும் பெட்டி !

நான் ம.சுப்பிரமணியனுக்கு ஓட்டு போடவில்லை ஸ்டாலினுக்கு தான் ஓட்டு போட்டேன்! எங்க அவன், அவனை வர சொல்லுங்க, என கொந்தத்து, ஆவேசமாக பேசிய பெண் செவிலயர்கள் .