ஆவுடையார்கோவில் ஒன்றியம் முத்துக்குடா கிராமத்தில் மின்சார வாரியத்தால் ஊன்றப்பட்டு பல ஆண்டுகளான மின்கம்பம், அதை சித்தரித்து ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த தனிநபர், ஊடகத்தில் செய்தி வெளியானதால் மன உளைச்சலில் வீட்டின் உரிமையாளர்கள், கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர் வீ.வீரராகவன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி முத்துக்குடா கிராமத்தில் தனிஒரு நபரின் செயல்பாட்டால் கிராமத்தில் சிலருக்கு மன உளைச்சலாம், மின்சார வாரியத்தால் ஊன்றப்பட்டு பல ஆண்டுகளாக இருந்த மின் கம்பம் தற்சமயத்தில் சேதமடைந்து இருந்த சூழலில் மீண்டும் மின் கம்பம் மின்வாரியத்தால் மாற்றப்பட்டுள்ளது ஆனால் சன் நியூஸ் மற்றும் மாலைமலர் ஆகிய இரண்டு ஊடகம் மற்றும் பத்திரிகையில் தவறாக சித்தரிக்கப்பட்டு வெளியிட்டதின் பேரில் வீட்டின் உரிமையாளர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள், என்ன பதில் தரப்போகிறது இரண்டு ஊடகங்களும்





