அரிமழம் ஒன்றியம் இராயவரம் ஊராட்சி மன்றத் தலைவி கலைச்செல்வி என்ற மீனா லட்சகணக்கில் முறைகேடு! மதுரை உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றியம்

இராயவரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி திருமதி.கலைச்செல்வி என்ற மீனா அவர்களால் நிகழ்த்தப்பட்ட ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளை தணிக்கை மூலம் கண்டறியபட்டு ரூபாய். 4,66,422 தண்டத்தீர்வை விதிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவி ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.உண்மை வென்றே தீரும்.

என்னால் தொடரப்பட்ட வழக்கில் இம்முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி அவர்களுக்கு மிக்க நன்றி! கிரிமினல் வழக்கு பாயுமா?

பத்திரிகையாளர் : வீ.வீரராகவன்:-9443401036