மதுவிலக்கு துறையில் பணியாற்றிய போது மது விற்பனையாளர்களிடம் கரன்சியை கரந்தது போல! சம்பட்டிவிடுதி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தனிபொறுப்பிற்கு வந்த பிறகும் அதே நிலைமை நீடித்தால் எப்படி காப்பாற்றபடும் சட்டம் ஒழுங்கு விஜயா கோல்டன் சிங் ஆய்வாளர் அவர்களே?, தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் அவர்கள், சம்பட்டிவிடுதி ஆய்வாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்களுக்கு உத்தரவிடுவாரா?

மதுவிலக்கு துறையில் பணியாற்றிய போது மது விற்பனையாளர்களிடம் கரன்சியை கரந்தது போல! சம்பட்டிவிடுதி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தனிபொறுப்பிற்கு வந்த பிறகும் அதே நிலைமை நீடித்தால் எப்படி காப்பாற்றபடும் சட்டம் ஒழுங்கு விஜயா கோல்டன் சிங் ஆய்வாளர் அவர்களே?, தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் அவர்கள், சம்பட்டிவிடுதி ஆய்வாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் அவர்களுக்கு உத்தரவிடுவாரா?

மதுவிலக்கு துறையில் பணியாற்றிய போது மது விற்பனையாளர்களிடம் கரன்சி கரந்தது போல! சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தனிபொறுப்பிற்கு வந்த பிறகும் அதே நிலைமை நீடித்தால் எப்படி காப்பாற்றபடும் சட்டம் ஒழுங்கு விஜயா கோல்டன் சிங் ஆய்வாளர் அவர்களே?

புதுக்கோட்டை மதுவிலக்கு காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றியவர் தான் விஜயா கோல்டன் சிங் அவர்கள்  அத்துறையில்  சில ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார் பணியாற்றியபோது மதுவிலக்கு துறையில் எந்த ஒரு சாதனையும் படைக்கவில்லை ஆய்வாளர் அவர்கள் சட்டத்தை மீறிய மது விற்பனை, போலி மது விற்பனை என பெரிதாக எவரையும் கைது செய்து நடவடிக்கை எடுத்ததில்லை ஆய்வாளர் விஜயா கோல்டன் சிங் அவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் மீண்டும் மது விற்பனையாளர்களிடம் கரன்சிகள் பெற்றுக் கொண்டு கொடுக்கப்பட்டது.

காரணம் புதுக்கோட்டை மதுவிலக்கு துறை சரக எல்லைக்குட்பட்ட அரசு மதுபான விடுதிகளில் மாதந்தோறும் அவருக்கு வரவேண்டிய கரன்சிகள் லஞ்சமாக பெருவதோடு மட்டுமல்லாமல் போலி மது விற்பனையாளர்களால் சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வந்தவர்தான் விஜயா கோல்டன் சிங் ஆய்வாளர் அவர்கள்.

7 ஏழு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மதுவிலக்குதுறை காவல் நிலையத்தில் இருந்து பணிமாற்றம் செய்யப்பட்டு ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வந்தும் பயனில்லை காரணம் மதுவிலக்கு துறையில் அவருக்கு வந்த வருமானம் வேறு சம்பட்டிவிடுதி காவல் நிலையத்தில் அவருக்கு வந்த வருமானம் வேறு சம்பட்்டிவிடுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மதுபான கடை ஐந்துக்குட்பட்டவைகள் மட்டுமே உள்ளன, இருந்தும் மாதம் அரசு மதுபான கடை உரிமையாளர்களிடமிருந்து மாதம் 15 ஆயிரம் மட்டுமே செல்கிறதாம்.

ஆகையால் சம்பட்டி விடுதி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அரசு மதுபான விடுதிகளில் 24 மணி நேரமும் சட்டத்தை மீறிய மதுவிற்பனை மற்றும் போலிமது விற்பனை என நடந்து வந்த சூழலில் வடவாளம் பஞ்சாயத்து இச்சடி மற்றும் காயம்பட்டி, சம்பட்டிவிடுதியில் 2 மதுக்கடை ஆகிய பகுதிகளில் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் கொலை மற்றும் தற்கொலைகளும் நடந்துள்ளன, விபத்துகளும் பல நடந்துள்ளன எதையும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார் ஆய்வாளர் விஜயா கோல்டன் சிங், கீழக்காயம்பட்டி பகுதியை ஒட்டி கிராமங்களில் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது.

20 நாட்களுக்கு முன்பு  50 மேற்பட்ட பெண்கள் கீழக்காயாம்பட்டி அரசு மதுக்கடையை அடித்து நொறுக்கு நோக்கில் சுற்றி வளைத்தனர் உடனடியாக சம்பட்டிவிடுதி காவல் ஆய்வாளர் விஜயா கோல்டன் சிங் அரசு மது கடைக்கு தான் பாதுகாப்பு அளித்தார்,

 சம்பட்டி விடுதி காவல் ஆய்வாளர் விஜயா கோல்டன் சிங் அவர்கள் சம்பட்டிவிடுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அப்பாவி விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பு கொடுக்காமல் தனது சொந்த சுயநலத்திற்கும் லஞ்சம் அடிப்படையில் செயல்பட்டு வருகிறார் அவர் மீது தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் அவர்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பாரா?