கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா நேற்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது, மாத இதழை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வழக்கறிஞர் அவர்களுக்கு பொன்னாடை போற்றி சிறப்பித்த கலியுக நாரதர் மாதாந்திர இதழ் வெளியிட்டாலர் மற்றும் ஆசிரியர்: வீ.வீரராகவன், நிர்வாக இயக்குனர்: மா.கலியமூர்த்தி




