இது என்னடா புது புரளியா இருக்கு? அரசு இடத்தில் வீடு கட்டுவதற்கு (3)மூன்று சென்ட் இடம் கேட்டு மனு கொடுக்கலாம், ஆனா நீங்க என்னடா ஏக்கர் கணக்குகள வேண்டும்ன்னு சொல்லுறீங்களே!

இது என்னடா புது புரளியா இருக்கு? அரசு இடத்தில் வீடு கட்டுவதற்கு (3)மூன்று சென்ட் இடம் கேட்டு மனு கொடுக்கலாம், ஆனா நீங்க என்னடா ஏக்கர் கணக்குகள வேண்டும்ன்னு சொல்லுறீங்களே!

அரசு இடத்தை ஏக்கர் கணக்கில் பட்டா வேண்டும் என்று ஒரு குரூப் கிளம்பி உள்ளது போராட்டத்தில் ஈடுபட, அப்போ ஒவ்வொருவரும் அரசுக்கு சொந்தமான மேச்சல்தரை, கல்லாங்குத்து புறம்போக்கு, கோயில், குளம், ஏரிகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை அனுபவம் சார்ந்த இடங்கள் என நினைத்து பட்டா போட நினைத்தால் என்ன ஆகும் தமிழகத்தின் சூழ்நிலை